அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவர்களின் பணியிட மாற்றம் திரும்பப் பெறப்படாது என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண் டும்